மீண்டும் அந்த மாதிரி போட்டோக்களை பதிவிட ஆரம்பித்த பிக் பாஸ் ஷிவானி.. குஷியில் ஃபேன்ஸ்…!!

சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஷிவானி மீண்டும் கிளாமர் புகைப்படங்களை பதிவிட தொடங்கியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஷிவானி ரசிகர்களிடம் தனி கவனத்தை பெற்றிருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களையும் டான்ஸ் வீடியோக்களையும் பதிவிட்டு ளுக்கு கன்னியாக இருந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிலும் அதே மாதிரி கண்களுக்கு குளி விருந்தளிப்பார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் மாதிரி எதுவும் நடக்கவில்லை. ஆனால் காலையில் மட்டும் வந்து செம

Shivani Narayanan New Photo

குத்தாட்ட டான்ஸ் போட்டுச் செல்வது ரசிகர்களுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. நிகழ்ச்சி தொடங்கியது முதல் தன்னுடைய ஆட்டத்தை ஆடாமல் தொடர்ந்து பாலாஜியின் அன்பு வலையில் விழுந்து கிடந்த ஷிவானி கடைசிவரை எழவில்லை. பாலாஜி என்ன சொன்னாலும் அதை தலையாட்டி பொம்மை போல செய்து கொண்டிருப்பது பணிவிடைகள் செய்வது ஊட்டி விடுவது மசாஜ் செய்வது என பாலாஜியின் பெட் போலவே பிக் பாஸ் வீட்டில் உலாவிக் கொண்டிருந்த ஷிவானிக்கு கடைசி வரையிலும் தன்னுடைய ஆட்டத்தை ஆடுவதற்கு தோன்றவே இல்லை

Shivani Narayanan Latest Image

என்றுதான் சொல்லவேண்டும். ஒருவழியாக ஷிவானியின் அம்மா உள்ளே அதிரடியாக சென்று வெளுத்து வாங்கிய பின் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பிப்பார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் பாலாஜியிடம் செய்ததையே திரும்ப செய்தார். பிக் பாஸ் வீட்டுக்குள் எதற்கு வந்தோம் என்பதை கடைசி வரையிலும் அவர் நிரூபித்து காட்டவே இல்லை. எனினும் கடைசி வாரத்தில் கயிறு இழுத்துப் பிடிக்கும் டாஸ்க்கில் இதுவரை சேர்த்து வைத்திருந்த மொத்த வித்தையையும் களத்தில் இறக்கி ரம்யாவுடன் சரிக்கு சமமாக ஈடுகொடுத்து

Shivani Narayanan Latest Photo

ஆண்களே எங்களால் முடியாது என பின்வாங்கிய பின்னரும் ஷிவானி மட்டும் கடைசி வரையில் வலிகளையும் பொருட்படுத்தாமல் நின்று ஜெயித்தும் காட்டினார். இதற்காக ரசிகர்கள் மட்டுமல்லாமல் கமல்ஹாசன் உட்பட அனைவரும் கைதட்டி பாராட்டுகளையும் பெற்றார். இவ்வாறு பிக்பாஸ் இறுதி வாரத்தில் ஸ்கோர் செய்த ஷிவானி அந்த வாரமே எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். பிக் பாஸுக்கு முன்பு மாலை நான்கு மணி ஆனால் ஒவ்வொரு நாளும் டான்ஸ் ஆடிய வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்த ஷிவானி பிக் பாஸ்-க்கு பின்னரும்

Shivani Narayanan Latest Click

அதை தொடர்வார் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்க, முதல் வேலையாக இதற்கு முன் பதிவிட்டிருந்த அனைத்து வீடியோக்களையும் கிளாமர் புகைப்படங்களையும் டெலிட் செய்து விட்டு அடக்க ஒடுக்கமாக சேலையில் இருக்கும் புகைப்படங்களையும் முழுவதும் மறைத்தவாறு கவர்ச்சி காட்டாத புகைப்படங்களும் பதிவிட்டு எல்லாம் நன்மைக்கே என கூறியிருந்த ஷிவானியின் இந்த திடீர் மாற்றத்தை பார்த்த அனைவரும் அசந்து போய் இருந்தனர். ஒரு சிலர் வருத்தத்தில் இருந்தனர். ஓகே ஒருவேளை புள்ள திருந்திருச்சு போல என நினைத்துக் கொண்டிருந்த

Shivani Narayanan latest look

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இப்பொழுது மீண்டும் போட்டோக்களை போட ஆரம்பித்துவிட்டார் ஷிவு. ஆரம்பமே அதிரடியாக சிவப்பு நிற முண்டா பனியன் மட்டும் போட்டுக்கொண்டு சிக்குன்னு இருக்கும் முன்னழகு அழகாய் தெரிய சுவற்றின் பின்னாலிருந்து க்யூட்டாக எட்டிப் பார்த்தவாறு சிறு புன்னகையுடன் ஷிவானி வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் செம குஷியில் சீக்கிரம் லைவ் வாங்க என கேட்டு வருகின்றனர். அப்டி பாத்தா இனி 4 மணி வீடியோவையும் எதிர்பார்க்கலாம் போலயே!