முதல்ல ஒழுங்கா ட்ரெஸ் போடுங்க அப்பறம் கிஸ் கொடுங்க.! மீரா மிதுன் வீடியோவை பார்த்து விளாசும் நெட்டிசன்.!

சினிமா

விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 3 இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள், இதில் கடைசியாக கலந்துகொண்டு பல்வேறு சர் ச்சைகளை உருவாக்கியவர் மீரா மிதுன்.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்பொழுது சேரன் தன் மீது கை வைத்தார் என கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் இதற்கு பலரும் சேரன் அவ்வாறு செய்திருக்க மாட்டார் என சேரனுக்கு ஆதரவு தந்தார்கள், அதன்பிறமீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூகவலைதளத்தில் அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார், சமீபத்தில் கூட அரைகுறை ஆடையுடன் மோசமாக நடனமாடி வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார் அதை ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்தார்கள்.

இந்த நிலையில் நள்ளிரவில் மீரா மிதுன் ரசிகர்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ எடுக்கும்பொழுது தனது ஆடையை சரியாக கவர் செய்யவில்லை இதனை பார்த்த நெட்டிசன்கள் ஒழுங்கா முதலில் டி ரஸ் போடுங்கள் அதற்கு அப்புறம் கிஸ் கொடுக்கலாம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.