முன்னணி நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு அழகாக ஜொலிக்கும் நடிகை ரோஜாவின் மகள் !! வைரலாகும் புகைப்படம் இதோ !!

சினிமா

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, ஒர்க் அவுட் செய்வது விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.

அந்தவகையில் நடிகையும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினருமான ரோஜா களத்தில் இறங்கி தனது தொகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணியான கிருமி நாசினி தெளித்து தூய்மை படுத்திய புகைப்படங்கள் சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் வைரலானது.

இவர் இயக்குநராகிய ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்துள்ளார்.இந்நிலையில் இவருக்கு ஒரு அழகிய மகள் உண்டு.சிறிய வயதில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஏற்கனவே வைரலானது.

தற்போது அவரின் மகளுடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரோஜாவின் ரசிகர்கள் ரோஜா உங்கள் மகள் உங்களையே மிஞ்சிவிட்டார்கள் என கூறியுள்ளனர். இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.