முன்னணி நடிகையான குஷ்பூ உடல் எடையை குறைத்து வெளியிட்ட லேட்டஸ்ட் ஸ்லிம் லுக்கை கண்டு வாயைப்பிளந்த ரசிகர்கள் ..

சினிமா

அனைத்து 90ஸ் நடிகைகளுமே இப்போது சமூக வலைதளங்களில் இப்போது மாடர்ன் உடைகளை போட்டு இளம் வயதுக்கே சென்று போட்டோஷூடுகளை நடத்தி அதை பகிர்ந்து வருகின்றனர். அதே போல இப்போது நடிகை குஷ்பூவும் தனது மாடர்ன் உடையில் போட்டோவினை பகிர்ந்து இருக்கிறார். இப்போது சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்த குஷ்பூ இப்போது மொத்தமாக அரசியல் பக்கமே இறங்கி விட்டார்.

ஆனாலும் இப்பொது மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தான் அவரின் கடைசி படமாக கூட இருக்கும் எண்டுறம் பலர் கூறி வருகின்றனர். ஆனால் அரசியல் பக்கமே பெரும் அளவு இல்லாமல் அவர் கிடைக்கும் படங்களை எல்லாம் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

இப்பொது அவரும் மீண்டும் ஹீரோயின் போவே தனது ட்விட்டர் பக்கத்தில் தனது போட்டோக்களை வெளியிட்டார். அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் வாய் அடைத்து போய் உள்ளார்கள். நடிகை குஷ்பூ படத்திற்காக கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு செம ஸ்லிம்மாக மாறி உள்ளார். அந்த புகைப்படத்தை தற்போது அவர் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

இந்த படத்தில் தனது கதாபாதிரதிர்க்காக தனது உடல் எடையை 15 கிலோ வரை குறைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உடல் எடையை குறைத்த புகைப்படங்களை தான் அவர் பதிவிட்டு இருக்கிறார். இந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் லைக்ஸை குவித்து வருகின்றனர். சமீபத்தில் தான் குஷ்பூவின் இரண்டு மகள்களும் உடல் எடையை குறைத்து பலரையும் வியப்படைய செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது தனது மகள்களை விட படு ஸ்லிம்மாக மாறியுள்ளார் குஷ்பூ.