ம றை ந்த நடிகை ஸ்ரீதேவியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?? சொத்துக்காக அ டி ச்சிக்கும் இரு மகள்கள்.. அப்படி எத்தனை கோடி இருக்குன்னு நீங்களே பாருங்க இதோ..!!

சினிமா

இந்திய சினிமாவில் லிஜெண்ட்டரி நடிகையாக சிறப்பாக பணியாற்றி நடித்தவர் நடிகை ஸ்ரீதேவி. முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து கோடிகளில் சம்பாதித்த முதல் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி.

கடந்த சில வருடங்களுக்கு முன் துபாய்யில் உறவினர் திருமணத்திற்காக சென்ற ஸ்ரீதேவி, ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். மரணம் குறித்து விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கையில் மகள்கள் இருவரும் சினிமாவில் அறிமுகமாகியுள்ளனர்.

மூத்த மகள் ஜான்வி கபூர் அம்மா ஸ்ரீதேவி இறந்த பின்புதான் சினிமாவில் நடிக்க அதிக கவனம் செலுத்தியும், இளைய மகள் தனிப்பட்ட வாழ்க்கையை பார்த்துக்கொண்டும் வருகிறார்கள். இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி மறைவதற்கு முன்பு அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ஸ்ரீதேவி இறக்கும் போது மட்டும் ரூ. 250 கோடி சொத்துக்கு உரிமையாளராக இருந்திருக்கிறார். 3,4 பங்களா, ஏராளமான கார்கள் என வாங்கி குவித்திருக்கிறார் ஸ்ரீதேவி.