யாருப்பா இந்த சின்னப்பொண்ணு? எங்குட்டு போனாலும், இதே போட்டோ தான் வருது? அப்படின்னு பார்த்தா? அட இந்த பிரபல நடிகையா இது?

சினிமா

என்னப்பா, இப்ப நாட்டுல நடக்கிற பிரச்சனையில, இதெல்லாம் ரொம்ப தேவையா? அப்படின்னு நீங்க கேட்கிறது எனக்கே புரியிது.. பட் இருந்தாலும், மூனு மணி நேர அம்மா சென்டிமென்ட் படமாவே இருந்தாலும், ஒரு ஐட்டம் சாங் வைக்கிறது இல்லையா? அதே மாதிரி தான் இதுவும்…

எப்ப பார்த்தாலும், கொரோ னா அவங்களுக்கு வந்திருச்சாம்.. பக்கத்துல வந்திருச்சாம்.. இத்தனப்பேரு இறந்துட்டாங்க… மாஸ்க் போடுங்க.. வெளிய வராதீங்க இதையே கேட்டு கேட்டு, வராதா கொரோ னா -வும் வந்துடும் போல… அதான் இந்த மாதிரி அப்பப்ப.. எதாச்சும் காரணமே இல்லாம? பண்ணிட்டு போவோம்…

இந்த படத்தை நீங்க சோஷியல் மீடியா -ல பார்த்திருப்பீங்க.. பாதி பேருக்கு யாரு-ன்னு தெரிஞ்சிருக்கும்? மீதி பேருக்கு இவங்களா இருக்குமோ அப்படின்னு சந்தேகமா இருக்கலாம்? எது எப்படியோ உள்ள வந்துதீங்க சோ யாருன்னு பார்த்திட்டு போங்க.. அட வேற யாரும் இல்லைங்க.. நம்ம கீதா கோவிந்தம் ஹீரோயின் ரேஷ்மிகா தான்…

இவரை பத்தி நான் சொல்றதை விட உங்களுக்கே நல்லா தெரிஞ்சிருக்கும்… தமிழ் -ல இவங்க நடிக்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே தமிழ் ரசிகர்கள் மனசை கொள்ளையடிச்சவுங்க… ஒரே ஒரு பாடல் ல இளைஞர்களின் கனவு கண்ணியா மாறிட்டாங்க.. தெலுங்குல இவரும் விஜய் தேவர்கோண்டா-வும் சேர்ந்து நடிச்சு வெளியான படம் தான் , கீதா கோவிந்தம்…

படம் எந்த அளவுக்கு ஹிட் ஆச்சோ? ஆனா அதுல வர்ற பாட்டும் ஜோடியும் செம்ம ஹிட்… அதுக்கப்புறம் இந்த ஜோடி சேர்ந்து நிறைய படம் பண்ணீருக்காங்க.. அப்புறம் இவர் பயங்கரமான இளைய தளபதி ரசிகை அப்படின்றது குறிப்பிடத்தக்கது… இப்ப தமிழ் ல கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்துல நடிச்சு இப்ப நம்மளோட தமிழ் சினிமாவுக்கும் வந்துட்டாங்க…

தெலுங்கு-ல நடிக்கிறப்பையே.. தூக்கி வச்சி கொண்டாடுவாங்க… இப்ப சொல்லவா? வேணும்… எப்படியோங்க… எல்லாரும் சந்தோஷமா இருந்தா சரி? நம்ம திருமலை படத்துல வந்த ஜோதிகா மாதிரி.. நல்லாருப்போம்.. நல்லாருப்போம்.. எல்லாரும் நல்லாருப்போம்.. மேலும் தகவலுக்கு இத்தளத்துடன் இணைந்திடுங்கள்…