ராசாத்தி.. என் ஆசை ராசாத்தி விஜய் பட காமெடியில் நடித்த சாம் ஆண்டர்சன் ஞாபகம் இருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் என்று நீங்களே பாருங்க!

சினிமா

ராசாத்தி என் ஆசை ராசாத்தி காமெடியில் நடித்த சாம் ஆண்டர்சன் ஞாபகம் இருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் என்று பாருங்க! ராசாத்தி ஏன் ஆசை ராசாத்தி எனும் பாடல் மூலமாக புகழ் பெற்ற சாம் ஆண்டர்சன் இணையவாசிகள் ஆல் மிகவும் வருத்தி எடுக்கப்பட்ட நடிகர் ஆவார். இவர் 2007ஆம் ஆண்டு யாருக்கு யாரோ எனும் திரைப்படத்தின் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.

தனது மாமாவின் சொந்த தயாரிப்பில் வெளியான திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தை அவர் தமிழ்நாட்டில் 4 தியேட்டர்களில் 28 நாட்கள் ஓடியது. பிரசாந்த் நடிப்பில் வெளியான சாக்லேட் எனும் படத்தை பார்த்து இன்ஸ்பயர் ஆன சாம் ஆண்டர்சன் தானும் பிரசாந்த் போன்று ஒரு மிகப் பெரிய நடிகராக வேண்டும் என்று கனவோடு தன் மாமாவின் உதவியால் இந்த இந்த படத்தில் நடித்து தனது ஹீரோவாகும் கனவை நிறைவேற்றிக் கொண்டார்.

இளையதளபதி நடிப்பில் வெளியான தளபதி படத்தில் இவருக்கு நடிக்க வாய்ப்பு தேடி வந்தது அதில் நடித்த சாம் ஆண்டர்சன் தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு தளபதி விஜய்க்கும் இயக்குனர் விஜய்க்கும் மிகப்பெரிய நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்று பேட்டியில் கூறியிருந்தார்.

அதன் பிறகு பெருசா ஏதும் படவாய்ப்புகள் வராமல் இருந்துவந்த சாம் ஆண்டர்சன் ஒரு கொரியர் நிறுவனத்தை தொடங்கினார் நான்கு ஊழியர்களுடன் தொடங்கப்பட்ட அந்த கொரியர் நிறுவனம் தற்போது வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது இன்றும் சாம் ஆண்டர்சன் என்ன கூறுகிறார் என்றால் இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்து மீண்டும் ஒரு படத்தை எடுக்க உள்ளேன் போன படத்தில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.

இதனிடையில் கட்டுமஸ்தான உடல்வாகு கொண்ட ஒரு புகைப்படம் சாம் ஆண்டர்சனின் தற்போதைய என்ன தெரியுமா என்று இவரின் புகைப்படம் வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படம் உங்கள் பார்வைக்கு.