லேடி சூப்பர் ஸ்டார் நயன்-க்கும், சிவன்-க்கும் திருமணம் முடிந்துவிட்டது!.. இணையத்தில் வைரலாகும் நிச்சயப் புகைப்படங்கள்..

சினிமா

கோலிவுட்டில் பல நட்சத்திர ஜோடிகளில், நம் நயன்தாராவும், விஷ்னு சிவனும், முன்னனியில் இருக்கின்றனர்… ஆம்… இவர்கள் காதலை ஒத்துக் கொண்டவர்கள்… கல்யாணத்தைப் பற்றி கேட்டால், மட்டும், அதைப் பற்றி இப்போதைக்கு நாங்கள் யோசிக்கவில்லை… என அவர்கள் சொல்லி அதை மறுத்துவிடுவார்கள்… அதனாலேயே? அதைப்பற்றி ட்ரோல் களும் மீம்களும் வருவது வழக்கமாகி விட்டது…

அதென்னவோ? நடிக்க வந்துவிட்டால்? அவர்களை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம்? அவர்கள் பொது சொத்து என்று நினைப்பார்களோ? என்னவோ? அவர்கள் என்ன செய்தாலும் அது விவாதத்திற்கு வந்து விடுகிறது… உண்மையில் அவர்களின்.. ஹைலைப் பார்த்து வியந்தாலும், இந்த விமர்சனங்களை எல்லாம்? அவர்கள் எப்படி ஏத்துப்பார்கள்? என பார்த்தால் நமக்கு கூட பயமாத்தான் இருக்கு…

இந்நிலையில் தான்… விக்னேஷ் சிவன் ஒரு போட்டோவை அவர் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்… அதில் நயன்தாரா விரலில் மின்னும் மோதிரமும், அந்த போட்டோவிற்கு கீழே அவர் கொடுத்திருக்கும் தலைப்பும் தான், நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது… இதில் அந்த போட்டோவிற்கு கீழே பலரும் தங்கள் வாழ்த்துகளை சொல்லி வருகின்றனர்…

அதைப் பார்ப்பதற்கு? அவர்கள் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டிருப்பார்கள் என்றெல்லாம் கருத்துகள் பதியப்பட்டு வருகிறது… வேண்டுமானால் நீங்களே அந்த பதிவை பாருங்கள்… உங்களுக்கே புரியும்… மேலும் தகவல்கள் இந்த தளத்தில் உடனுக்குடன் தெரிவிக்கப்படும்….