வயதுக்கு மீ றி ய செயல்! 21 வயதான பிரபல நடிகை வெளியிட்ட பா த்ரூம் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

சினிமா

இளம் நடிகைகளுக்கு போட்டிபோடும் அளவிற்கு தற்போதைய குட்டி நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அதிர்ச்சி அளிக்கிறது. அந்தவகையில் மலையாள சிறுமியாக ஒரு அதார் லவ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.

இதையடுத்து ஒருசில படங்களில் நடித்து வந்த பிரியா, அப்படத்தில் கண்ணடைத்து நடித்த காட்சிகள் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்தார். தற்போது 21 வயதே ஆன பிரியா பிரகாஷ் க்ளாமர் ஆடையில் எல்லைமீறிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமான ஸ்ரீதேவி பங்களா படத்தில் நடித்துள்ள பிரியா வாரியர். இந்நிலையில், துளிக்கூட ஆடையணியாமல் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.