வர இருக்கும் பிக் பாஸ் 5வது சீசனில் கலந்துகொள்ளும் முக்கிய பிரபல காமெடி நடிகர் !! இனிமேல்தான் களைகட்டும் பிக் பாஸ் !! மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள் !!

சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி அக்டோபர் 3ம் தேதி ஆரம்பிக்க ப்ளான் செய்துள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துக்கொள்வார்கள் என்ற லிஸ்ட் வந்துக்கொண்டே தான் உள்ளது.

அந்த வகையில் தற்போது இமான் அண்ணாச்சி இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள இருப்பதாக நமக்கு செய்திகள் கிடைத்துள்ளது.