வாவ் நம்ம தீபா அக்கா-வா இது? முதன் முறையாக தன் இளம் வயது புகைப்படங்களை பகிர்ந்த நம் குக் வித் கோமாளி தீபா!!! புகைப்படத்தை பார்த்துஆ ச் ச ர் ய த்தில் ரசிகர்கள்!!!

சினிமா

விஜய் டிவி-யில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி.. மற்ற எல்லா சீசன்கள் மற்றும் நிகழ்ச்சிகளைத்தாண்டி மக்கள் மத்தியில் மிகப்பிரபலமாக ஓடியது.. அதன் மூலம் பிரபலமான அனைவரும் சின்னத்திரையில் இருந்து வண்ணத்திரையில் சிறகடித்து பறந்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுத்தான் சொல்ல வேண்டும்..

அதற்கும் மேல். அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கான காரணம் என்று ஒரு வர் இருவர் என சொல்ல முடியாது. அதில் கலந்துக்கொண்ட அத்தனை ப் பேருமே, தங்கள் திறமையை முழுமையாக காமித்தார்கள் என்றுத்தான் சொல்ல வேண்டும்.. இதன் மூலம் பிரபலமான நடிகர் அஷ்வின், புகழ் இவர்கள் எல்லாம் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளனர்..

அதைப்போல் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் தான் நம் தீபா அக்கா. இவர் விஜய் டிவி-யில் அன்புடன் குஷி என்ற சீரியலில் நடித்து வந்தார்… அதுபோக. தெக்கித்திப்பொண்ணு. சீரியலில் தொடங்கி. கிராமத்து மண் வாசனை தொட்டாலே அந்த படங்களில் நம் தீபா அக்கா இருப்பார் என்றுத்தான் சொல்லவேண்டும்..

படங்களில் அந்த கிராமத்து கதாப்பாத்திரங்களை அச்சு பிசுங்காமல் நடிப்பதில், பெரும் திறமை வாய்ந்தவர்.. அப்படியிருக்க. சில தினங்களுக்கு முன்.. அவரின் கல்யாணப் புகைப்படம் வைரலாக பரவியது.. அதில் அவர் மிகவும் ஒல்லியாக அவ்வளவு அழகாக் இருக்கிறார்.. என்றும் சொல்லப்பட்டது.. ஆனால் அழகைத்தாண்டி திறமையும், குணமும் தான் ரஒருவரைப் பத்தி சரியாக சொல்லும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் இவர் தான்..