விஜய் கையில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா? பிரபல சீரியல் நடிகையா இது? இருவருக்கும் என்ன சொந்தம் தெரியுமா?

சினிமா

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் இதயத்தை திருடாதே… விஜய் டிவி, ஜீ தமிழ் சேனலை தொடர்ந்து கலர்ஸ் தமிழும் ரசிகர்கள் மத்தியில் சிறு வரவேற்பை பெற்றுள்ளது…

அதில் ஒளிப்பரப்பாகிய திருமணம் என்ற சீரியல் பெரிய வரவேற்பை பெற்றது.. அதிலும், அதில் நடித்த சித்து, ஷ்ரேயா… உண்மையிலேயே காதலித்து திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல்கள் வந்தது… அதனாலே அந்த சீரியல் சூப்பர் ஹிட் அடித்தது..

அதன் பின் சில காரணங்களால், சித்துவிற்கு விஜய் டிவியில் ராஜா ராணி தொடரில் நடிக்க வாய்ப்பு வந்ததும், திருமணம் சீரியல் முடிவுக்கு வந்தது… அதன் பின் ஷ்ரேயா-வுக்கும் விஜய் டிவியில், அன்புடன் குஷி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது,.

திருமணம் தொடர் முடிந்தவுடன், அடுத்த என்ன? என்று யோசிக்கும் வேளையில் தான், பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று இதயத்தை திருடாதே சீரியல் ஆரம்பித்தது… இதில் சிவா, சஹானா என்ற இரு கதாப்பாத்திரங்களின். மோதல் காதல் தான் இதன் கதை..

இதில் சிவா வாக – நடிகர் நவீன் குமாரும், அவருக்கு ஜோடியான,சஹானா வாக – புதுமுக நடிகையான பிந்து-வும் நடிக்கிறார்… ஆரம்பத்தில் சரியாக போகாவிட்டாலும், நாளுக்கு நாள் அந்த சீரியல்களின் ரசிகர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது.. அதிலும், சிவா சஹானா ஜோடிக்கென தனி ரசிகர் கூட்டமே உருவாகியது…

இந்நிலையில் நடிகை பிந்து அவர் இன்ஸ்டாகிராமில் விஜய்-யுடன் இருக்கும் அவர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்… அதில் பிந்து சிறு குழந்தையாக இருக்க, இளையதளபதி விஜய் அவரை தூக்கி வைத்திருக்கிறார்.. அதனால் அதைப்பார்த்த அனைவரும்? உங்களுக்கு எப்படி விஜய் யை தெரியும் என கேள்விகள் கேட்டு வருகின்றனர்.. அது போக அதில் பிந்து.. அவரை விஜய் மாமா என்று குறிப்பிட்டுள்ளார்..

அந்தப்புகைப்படம் இப்போது வைரலாக பரவி வருகிறது… மேலும் தகவலுக்கு இத்தளத்துடன் இணைந்திடுங்கள்…