வி ப த்தில் சி க் கி கோ மா வில் இருக்கும் நடிகர் சாய் தரம் தேஜ் தற்போதைய நி லைமை என்னவென்று தெரியுமா? வெளியான புகைப்படத்தை பார்த்து கண்க ல ங்கிய பிரபலங்களும் ரசிகர்களும் ..!!

சினிமா

தெலுங்கு சினிமாவில் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சாய் தரம் தேஜ். இவர் அண்மையில், ஹைதராபாத்தில் கடந்த செப்டம்பர் 10ம் தேதி இரவு பயணம் செய்துள்ளார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்து அவர் பைக்கில் இருந்து கீழே விழுந்து பெரிய விபத்தில் சிக்கினார். இதனால் இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுய நினைவின்றி கோமாவில் இருந்தார்.

இந்நிலையில், தற்போது இவர் மெல்ல மெல்ல குணமாகி வருகிறாராம்…, அவர் நடித்த Republic படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

மேலும், தற்போது அவருடைய ட்விட்டர் பக்கதில் என் மீதும் என் திரைப்படம் Republic படத்திற்கும், உங்கள் அன்புக்கும் பாசத்திற்கும் தெரிவிக்கப்போகும் ஒரு சிறிய வார்த்தை நன்றி என பதிவிட்டுள்ளார்…

இதனைக்கண்ட ரசிகர்கள் மீண்டும் நலமுடன் வர வேண்டிய ஆதரவை அளித்து வருகின்றனர்.