வைகைப்புயல் வடிவேலுவா இது? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? தற்போதைய ப ரிதாப நிலையை கண்டு அ திர்ந்து போன ரசிகர்கள்..

வாழ்க்கைமுறை

வைகைப்புயல் வடிவேலு சினிமாவில் இருந்து தற்போது ஒதுங்கி இருக்கும் நிலையில் அவர் எப்போது மீண்டும் நடிக்க தொடங்குவார் என்று தான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் நீண்ட காலத்திற்கு பிறகு தற்போது வடிவேலுவின் சில போட்டோக்கள் வெளிவந்து இருக்கிறது.

வடிவேலு மிகவும் ஒல்லியாக தற்போது மாறி இருப்பது அந்த போட்டோவில் தெரிகிறது.

இந்த போட்டோ இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், வடிவேலு என்ன இப்படி ஆகிட்டாரே என க டும் அ திர்ச்சியில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.