வைகைப்புயல் வடிவேலுவின் மகளை பார்த்திருக்கீங்களா? இவர் தானா அது? சொல்லவே இல்லை!!!

சினிமா

தமிழ் திரையுலகை பொறுத்தவரை நடிகர், நடிகைகள் கூட ஒரு குறிப்பிட்ட அளவு படங்கள் தான் நடித்திருப்பார்கள்.. அதிலும்கூட வெற்றி பெற்ற படங்கள், தோல்வியடைந்த படங்கள் என்று குறிப்பிடலாம்..

ஆனால் காமெடி நடிகர்களை பொறுத்தவரை அதை கணிக்கவே முடியாது.. காரணம் பல படங்கள் தோல்வியடைந்தாலும், அதிலுள்ள நகைச்சுவை காட்சிகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கும்… அந்த வகையில் கவுண்டமனி, செந்திலின் இடத்தை, ஒரே ஆளாக கைப்பற்றியவர் நம் வைகைப்புயல் வடிவேலு..

இவர் பெயரிலேயே தெரிந்திருக்கும், இவர் மதுரைக்காரன் என்று… இவருக்கு தற்போது அறுபது வயது முடிவடைந்துள்ளது.. இவர் தமிழில் முன்னனி நடிகரான. விஜய், அஜித், ரஜினி, கமல், விஜயகாந்த், ஜெயம் ரவி யென அனைத்து நடிகர்களுடனும் நடித்துள்ளார்…

இவருக்கு நான்கு பிள்ளைகள், மூன்று பெண்கள், ஒரு பையன்.. அதென்னவோ? திரையுலகில் எவ்வளவு பிரபலமாக இருந்தாலும், அவர்கள் பிள்ளைகளை திரையுலகிற்கு என்ன? வெளியுலகிற்கு கூட காட்டியதில்லை… இவரின் மூத்த மகள் கன்னிகா பரமேஷ்வரி, இரண்டாவது மகள், கார்த்திகா, கடைசி பெண் கலைவாணி.. ஒரே ஒரு மகன் சுப்ரமணியன்..

இவர்கள் பெயர் ஒற்றுமையிலேயே தெரிந்திருக்கும், அவரின் இஷ்ட தெய்வம் முருகப்பெருமான் என்று… இப்போது அவர் மகள் கார்த்திகாவின் திருமணத்தில் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது… சும்மா சொல்லக்கூடாது, சிம்பிளா அழகா இருக்காங்க பா… நீங்களே வேனும்னாலு பாருங்க… மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்..