வை ரலாகும் சூரரை போற்று படத்திலிருந்து நீக்கப்பட்ட மனதை உருகவைக்கும் வீடியோ ..!!

சினிமா

வை ரலாகும் சூரரை போற்று படத்திலிருந்து நீக்கப்பட்ட மனதை உருகவைக்கும் வீடியோ ..!!

இத்திரைப்படம் வெளிவந்த உடனே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது சூர்யாவின் ஒட்டுமொத்த திறமையும் இந்த திரைப்படத்தில் அவரால் வெளிப்படுத்த முடிந்தது. இதில் சூர்யா ஒரு சாதிக்கத்துடிக்கும் இளைஞன் கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார்.இத்திரைப்படத்தில் சூரியா அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருப்பார். சூர்யா வரும் அனைத்து காட்சிகளையும் மிகவும் தத்ரூபமாக தன் திறமையை வெளிப்படுத்தி இருப்பார். திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு காட்சி இப்போது உங்களுக்காக.

வை ரலாகும் வீடியோ ..