ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். நடிகை ஸ்ரேயா நீ ச்சல் குளத்தில் படு சூடாக போஸ் கொடுத்துள்ள ஸ்ரேயா..!!!

சினிமா

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோ டியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொ ல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கி டைக்கவில்லை.M arket இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

இந்தநிலையில், அவர் நீச்சல் குளத்தில் க வர்ச்சியும், இ ளமையும் த தும்ப த தும்ப நின்று கொண்டு க வர்ச்சியான புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். இதனை பார்த்த ரசிகர்கள், “நான் ஒன்னும் பா ர்க்கல பா” என்று உ ஷாராக க மெண்ட் அ டிக்கிறார்கள்.