16 வயதாகும் நடிகை அனிகாவா இது! எப்படி மா றிவிட்டார் வி த்தியாசனமான உடையில் ரசிகர்கள் ஷா க்காகி கேட்க்கும் அளவிற்கு அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்..!!

சினிமா

16 வயதிலேயே முன்னணி நட்சத்திர நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் பிரபலமாகி வருகிறார் நடிகை அனிகா.

இவர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் என்பதை அறிவோம்.

இதன்பின் நானும் ரவுடி தான், மிருதன், மீண்டும் அஜித்துக்கு மகளாக விஸ்வாசம் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

சமீபகாலமாக போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வரும் நடிகை அனிகா, வித்தியாசனமான உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் இவர் 16 வயதா ஆகிறது என்று ரசிகர்கள் ஷாக்காகி கேட்க்கும் அளவிற்கு அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.