38 வயதில் திருமணம் செய்யப்போகும் பிரபல நடிகை !! அதுவும் அவரை விட சின்ன பையனா ?? கழுவி ஊத்தும் ரசிகர்கள் !!

சினிமா

தமிழ் சினிமாவில் 90 களில் முக்கிய நடிகையாக இருந்தவர் கௌசல்யா.பெங்களூரை சேர்ந்த ஏப்ரல் 19 என்னும் மலையாள படம் மூலம் சினிமாவிற்கு வந்தார் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை கௌசல்யா.

இவர் முரளியுடன் காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தின் மூலம் தமிழ்திரையுலகிற்கு ஹீரோயினாக அறிமுகமானார்.

இவருக்கு உன்னுடன், பூவேலி, ஏழையின் சிரிப்பில், பிரியமுடன், நேருக்கு நேர் என சில படங்கள் அவருக்கு ஹிட்டாக அமைந்தன. பின் அக்கா, அண்ணி, அம்மா போன்ற கேரக்டர்களில் நடிக்க தொடங்கினார்.

38 வயதாகும் இவர் திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்துவிட்டாராம்.இவரின் குடும்பத்தில் வரன் பார்க்க தொடங்கிவிட்டார்களாம். இவர் விரைவில் அவர் திருமணம் செய்துகொள்ள இருக்கின்றார் என்று தகவல் கசிந்துள்ளது.