5வது முறையாக மீண்டும் காதலில் விழுந்த பிக் பாஸ் வனிதா !! இந்தமுறை யார் தெரியுமா ?? அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ !!

சினிமா

நடிகை வனிதா விஜயகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டு, தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியேறிய பின் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஆனால் சில மாதங்களிலேயே அவருடன் பிரச்சனைகள் ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

இந்நிலையில், தற்போது அவர் மீண்டும் தனது தொழில் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளின் வளர்ப்பில் கவனம் செலுத்துகிறார்.

ஆனால் அவர் இப்பொழுது சமீபத்தில் வெளியிட்ட இன்ஸ்டகிரம் பதிவில் மீண்டும் காதலிப்பதாக கூறி உள்ளார்… இதோ அந்த பதிவு உங்களுக்காக…