50 வயதான தளபதி விஜய் பட நடிகை சோபனா என்னவானார் தெரியுமா.? தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா ? இந்த வயதில் திருமணமா? மாப்பிள்ளை யார் தெரியுமா…?

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை சோபனா. இவர் எனக்குள் ஒருவன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் தமிழில் இது நம்ம ஆளு, சட்டத்தின் திறப்பு விழா, தளபதி, வாத்தியார் வீட்டு மாப்பிள்ளை, என்கிட்ட மோதாதே போன்ற பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து நடிகை சோபனா அவர்கள் 10 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்த நடிகை சோபனா நடிகர் சிம்பு நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளி வந்த போடா போடி என்ற திரைப்படத்தின் நடித்ததன் மூலம் மீண்டும் சினிமாவிற்கு அறிமுகமானார். தற்போது இவர் சென்னையில் பரத நாட்டிய பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் அடிக்கடி பரதநாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இதுவரையும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் நடிகை சோபனா அவர்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் ஷோபனா அவர்கள் குடும்ப நண்பர் ஒருவரை திருமணம் செய்து போவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு அவர்கள் எந்த ஒரு பதிலும் அளிக்காமல் என்பதால் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும் ரசிகர்கள் சோபனா அவர்கள் திருமணத்திற்கு ரெடியாகி விட்டாரா என்ற கேள்விகள் கேட்டு வருகிறார்கள். மேலும் 50 வயது ஆகிய நடிகை போலவா இருக்கீங்க என்றும் சிலர் கேட்டு வருகின்றார்கள்…