90 கிட்ஸ் இளைஞர்களின் க வ ர்ச்சி கன்னியான தன்னை விட 5 வயது குறைந்த வாலிபரை தான் கல்யாணம் செய்வேன் என்று இணையதளத்தில் தகவல் வெளியானது.. அட இந்த நடிகையா ?? இதோ நீங்களே பாருங்க..!!!

சினிமா

90 கிட்ஸ் இளைஞர்களின் க வ ர்ச்சி கன்னியான தன்னை விட 5 வயது குறைந்த வாலிபரை தான் கல்யாணம் செய்வேன் என்று இணையதளத்தில் தகவல் வெளியானது.. அட இந்த நடிகையா ?? இதோ நீங்களே பாருங்க..!!!

தமிழ் சினிமா திரைப்படங்களை எவ்வாறு குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் அதாவது எம்ஜிஆர் சிவாஜி அவர்கள் நடித்த காலங்கள் அறுபது எழுபது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கமல்ஹாசன் 70 80. இளைய தளபதி விஜய் அஜித் இவர்களெல்லாம் 90 காலகட்டம் மற்றும் இரண்டாயிரத்தில் இருக்கு ஒரு காலகட்டம்.

அதிலும் குறிப்பாக 90களில் பிறந்தவர்கள் தான் நிறைய வளர்ச்சியை கண்டவர்கள். தற்பொழுது இருக்கும் இரண்டாயிரத்தில் பிறந்தவர்கள் வளர்ச்சியை மட்டும் பார்த்தவர்கள். அதனை ஆரம்பத்தில் அனுபவித்தவர்கள் அல்ல. விடுமுறை நாட்களில் கிரவுண்டில் விளையாடுவது ஊருக்குச் செல்வது என்பதெல்லாம் 90-களில் பிறந்தவர்களின் வாழ்க்கை. தற்பொழுது வீடியோ கேம் மொபைல் போன் என்று இவர்களது வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது.

90 களில் பிறந்த குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட திரைப்படம் தான் கோமாளி என்ற திரைப்படம். இந்த திரைப்படத்தில் 1990 க்கு மேல் பிறந்தவர்கள் எப்படி வளர்ந்தார்கள் என்னென்ன மனநிலையில் விளையாடினார்கள் படித்தார்கள் என்பதை அற்புதமாக வெளிக்காட்டியது திரைப்படம்தான் கோமாளி.

இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதேபோல் இந்த சினிமாவில் ஒரு வசனம் கூட பேசாமல் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த நடிகை தான் பஜ்ஜி போடும் கவிதா ரதேஷ்யம். இவர் தமிழ் திரையுலகில் ஒரு திரைப்படம் நடித்திருந்தாலும் நிறைய ரசிகர்களை தன் வசம் இழுத்து வைத்துக் கொண்டார்.

ஆம் இவர் அடிக்கடி இவரது சமூக வலைத்தளத்தில் க வர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றம் செய்து ச ர் ச்சைகளில் சிக்குவார். அதன்படி தற்பொழுது கருத்து ஒன்றை கூறி மீண்டும் ச ர் ச்சையில் சி க் கியிருக்கிறார் கவிதா ரதேஷ்யம். ஆம் அதில் என்ன கூறியிருக்கிறார் என்றால் 34 வயதாகும் நடிகை கவிதா திருமணம் செய்து கொள்ளவில்லை என்று ரசிகர்கள் கேட்டதற்கு.

விரைவில் திருமணம் செய்து கொள்வேன் அதுமட்டுமல்லாமல் என்னை திருமணம் செய்ய வரும் ஆண் மகன் என்னைவிட 5 வயது குறைவாக தான் இருக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தார். இந்தப் பதிவை பார்த்து திரையுலக மக்களும் சரி ரசிகர்களும் சரி அ தி ர்ந்து போயிருக்கிறார்கள்.