90-ஸ் கிட்ஸ்-ன் கோபம் தணிந்திடுமா? பால்வாடி காதலியின் மன்னிப்பு வேண்டுக்கோள்!… 2 கே கிட்ஸ் காதல் விவகாரத்தில் திடீர் திருப்புமுனை /?..

வைரல் வீடீயோஸ்

என்னத்த சொல்றது? பால்வாடி காதல் எல்லாம் அணைத்துக் காலத்திலும் இருந்துள்ளது தான்… ஆனால்!.. அதெல்லாம் கள்ளிச்செடியில் பேர் எழுதி வைப்பது! ஒருவருக்கொருவர் தெரியாமல் பார்த்துக் கொள்வது.. அவ்வளவுத்தான்.. அதற்கும் மேல் இந்த அளவுக்கு இணையத்தள வசதியெல்லாம் இல்லை.. அதுவே ஒரு காரணமாக கூட இருக்கலாம்… அவர்கள் காதல் விளையாட்டை, அவர்களோடு வைத்திருந்தால்? இந்த அளவுக்கு பிரச்சனை வந்திருக்காது…

அதை அவர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு பல சிறுவர்களின் வாழ்க்கையும் கெட்டு போய்விடுமோ என்ற பயம் தான்.. இத்தனை பேர் இதை எதிர்த்த தற்கு காரணம்… எப்படியோ? இப்பையாவது உங்களுக்கு புரிந்ததே அதுவே போதும்… மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திடுங்கள்…