Big Boss சினேகனுக்கு விரைவில் திருமணமா !! அட பெண் இவங்க தானா.? தந்தையின் ஆசையை நிறைவேற்றுவாரா..? இணையத்தில் வெளியான தகவல்..!!

சினிமா

விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக் பாஸில் கலந்து கொண்ட சினேகன் மக்கள் மனதில் ஒரு நல்ல இடத்தை பிடித்துள்ளார். அந்த சீசனில் சினேகன் இரண்டாவது இடத்தை பிடித்தார். தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக இருந்த இவர் ஆரம்ப காலத்தில் வைரமுத்துவிடம் முதலில் பணிபுரிந்தார்.

அதன் பிறகு தனியாக வந்து பாடல்கள் எழுதத் துவங்கினார். இவர் தற்போது வரை 2500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

இந்த படத்தை இயக்கியவர் அமீர். மேலும் இவர் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ப னங்கா ட்டு ந ரி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப் பந்தமா கியுள்ளார்.

ஆனால் இந்தப் படத்தை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. மேலும் நடிகர் சினேகன் பொம்மி வீரன் என்ற படத்தில் நடித்துள்ளார். பிக்பாஸில் இருக்கும்பொழுது சினேகனின் தந்தை கூறியது சினேகனுக்கு ஒரு தி ரு ம ண ம் செய்து வைப்பது தான் என்னுடைய க டை சி ஆசை என்று கூறியிருப்பார்.

அதேபோல் தற்போது சினேகனுக்கு விரைவில் தி ரு ம ண ம் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அவரது உற வினர் பெ ண் ணை தான் சினேகன் தி ரு ம ண ம் செய்து கொள்வார் என்று கூறியுள்ளார்கள்…