
“சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகும் நடிகை ரோஜாவின் மகள்..!!” யாருடன் தெரியுமா? ரோஜாவின் மகள் எப்படி வளந்துட்டாங்க பாருங்க…
90’ஸ் காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ரோஜா, தற்போது நடிகை ரோஜாவின் மகள் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகும் செய்தி தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது, […]