SWIMMING POOL -‌ இல் புடவையை விளக்கி அது தெரியும்படி போஸ் கொடுத்த குக் வித் கோமளி தர்ஷா குப்தா – வைரல் புகைப்படங்களை பார்த்து உருகும் இளசுகள்…!!

சினிமா

அடேங்கப்பா.. தர்ஷா குப்தா அந்த நிகழ்ச்சிக்கு வராங்களாம். அடுத்த ஷிவானி  இவங்கதான் போல! | Dharsha Gupta also confirmed contestant in Cook with Comali  season 2! - Tamil Filmibeat

தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.செம கில்லியாக இருக்கிறாரே தர்ஷா.. ஆஹா ஆஹா என்ன ருசி! | dharsha gupta shines  in cook with comali - Tamil Oneindia

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா.மாடிப் படிக்கு பக்கத்தில் வளைச்சு வளைச்சு.. வாவ் தர்ஷா குப்தா! | cook with  comalai dharsha gupta new photos - Tamil Oneindia

இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். இவரின் புகைப்படங்களை பார்த்த பிறகுதான் இளைஞர்களுக்கு விடியவே செய்யும்.

தற்போது, திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து மீண்டும் ஒரு படத்தை எடுக்க இருக்கிறார் மோகன். அந்த படத்திற்கு ‘ருத்ர தாண்டவம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதில், கதாநாயகியாக தர்ஷா குப்தா நடிக்கிறார். இந்த நிலையில் தான் நீச்சல் குளத்தில் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் புடவையை விலக்கி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் தர்ஷா. இந்தப் படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.